ஸ்ரீ பைரவ அஷ்டோத்திர சத நாமாவளி
(ஒவ்வொரு நாமாவுக்கு முன்பும் ஓம் என்றும் இறுதியில் நம: என்றும் சேர்த்துக் கொள்ளவும்)
ஓம் ஆனந்த பைரவாய நம:
அஸிதாங்க பைரவாய
ருரு பைரவாய
சண்ட பைரவாய
க்ரோத பைரவாய
உன்மத்த பைரவாய
கபால பைரவாய
பீஷண பைரவாய
ஸம்ஹார பைரவாய
ஆனந்தாய
தீர்க்க பிங்களாய
ஜடாதராய
பிக்ஷா ஹராய
நர ஹராய
பீத வர்ணாய
பீம ரூபாய
பினாகப் ப்ருதே
உத்தண்ட பைரவாய
உக்ராய
விச்வ ரக்ஷஸே
புருஷாய
வடுகாய
வனவாஸாய
வரதாய
ஸந்துஷ்டாய
க்ஷேத்ர பாலகாய
ஸ்வர்ண ரூபாய
ஸுராத்யஷாய
ஸுராய
ஸ்வர்ண பூஷணாய
மஹா பைரவாய
கலா நாதாய
காலாந்தகாய
கங்காள தராய
கால பைரவாய
கல்பாந்த பைரவாய
கபால மாலா தராய
கபாலினே
கலி தோஷ ஹராய
சூலினே
தன்யாய
தயா நிதயே
தண்டபாணயே
கல்யாய
தானவாரயே
திகம்பராய
திவ்ய மூர்த்தயே
திவ்யாய
துஷ்ட நிக்ரஹாய
ஸவித்ரே
விஜயாய
விமலாய
வீராய
சூராய
ச்வ வாஹனாய
மார்த்தாண்ட பைரவாய
மான்யாய
மானதாய
மன்மத நாசனாய
தீர்த்த ப்ரதாய
தீர்த்த கராய
தீர்த்த வாஸாய
அபயப் ப்ரதாய
பகவதே
கண்ட பரசவே
ஸர்ப்ப பூஷாய
அலங்க்ருதாய
அமாயாய
ஆதித்ய ரூபாய
ஆதாம்ராய
அநு பூஜ்யாய
பராக்ரமாய
ஸர்வார்த்தி ஹராய
த்ரிநேத்ராய
ஸர்வேசாய
மதமாலாய
மாஷாபூப ப்ரியாய
மஹா க்ஷேத்ராய
லோக ரக்ஷகாய
லோகேச்வராய
மஹா பூத பயங்கராய
மஹா மான்யாய
ரக்த ரூபாய
ஜ்வாலா கேசாய
சதி தராய
ரக்தாங்காய
தேஜோமயாய
சூல ஹஸ்தாய
கபால மாலா பரணாய
பாச ஹஸ்தாய
டமருக தராய
த்ரிலோசனாய
கோலாஹல ப்ரியாய
பிசாச நாதாய
பால ரூபாய
பூத ரூபாய
நாக யக்யோபவீதாய
அபீஷ்ட ஸித்தி ப்ரதாய
அங்குச தராய
த்ரிசூல தராய
அஷ்ட புஜாய
தம்ஷ்ட்ரா தந்தாய
ஆக்யா சக்ராய
ஆகாச பைரவாய
ஜ்யோதி ரூபாய
வ்யோம ரூபாய
தனாக மயாய
கால பைரவாய
*******************************************
சீர்காழி ஆபதுத்தாரணர் மாலை
கலையாரும் முத்தமிழ்க் கல்வியும் யோகமும் காசினியில்
நிலையாகிய பெரும் செல்வமும் நீதியும் நீ அருள்வாய்
மலையாசன வடுகேச கங்காள வயிரவனே
தலைமாலை சூழ் புயனே காழி ஆபதுத்தாரணனே .
(கருத்து: முத்தமிழ்க் கல்வி, யோகம்,நிலையான செல்வம் , நீதி ஆகியவற்றை, தலை மாலை சூடிய தோள்களை உடைய வடுகேச,கங்காள வயிரவரும்,ஆபத்துத்தாரணரும் ஆகிய பைரவ மூர்த்தியே, தாங்கள் அருளிச் செய்ய வேண்டும்.)
**************************