Category Archives: Temple Rituals

ஆகமக் கல்வி

அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானே பேரருளாளன் பிடவூரன் தம்மானே தண்தமிழ் நூல் புலவாணர்க்கோர் அம்மானே பரவையுண் மண்டலி அம்மானே.                                   — சுந்தரர் தேவாரம் “ ஆகமம் ஆகி நின்று அண்ணிக்கும் “ பேரருளாளனாகிய பெருமானைத் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரர் மேற்கண்டவாறு திருவாரூர்ப் பரவையுண் மண்டலி என்ற தலத்தில் துதிக்கிறார். மகேந்திர மலையின்கண் … Continue reading

Posted in General, General | Leave a comment

பஞ்ச கவ்யம்

பஞ்ச கவ்யம் ( Pancha Gavyam) என்பது பசுவிலிருந்து வந்த பால், தயிர், நெய், கோ மயம், கோ மூத்ரம் ஆகிய ஐந்து பொருள்களைக் கலந்து அதோடு தர்ப்பை இடப்பட்ட நீரையும் சேர்க்கப்பட்ட கலவையைக் குறிக்கும். காயத்ரி மந்திரம் சொல்லி கோ மூத்ரத்தையும் கந்தத் த்வாராம் என்ற மந்திரத்தால் கோ மயத்தையும், ஆப்யாஸ்வ மந்திரம் சொல்லி … Continue reading

Posted in Temple Rituals | 1 Comment

ஸ்ரீ உமா அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் உமாயை நம: ஓம் ஸம்மோஹின்யை நம: ஓம் தேவ்யை நம: ஓம் ஸு ந்தர்யை நம: ஓம் புவனேச்வர்யை நம: ஓம் ஏகாக்ஷர்யை நம: ஓம் மஹா மாயையை நம: ஓம் ஏகாங்க்யை நம: ஓம் ஏக நாயக்யை நம: ஓம் ஏக ரூப்யை நம: ஓம்  மஹா ரூப்யை நம: ஓம் ஸ்தூல … Continue reading

Posted in Temple Rituals, Worship | Leave a comment

மஹா கும்பாபிஷேகம்- யாகசாலை சாமான் பட்டியல்

  சிவாலயங்களில் மகாகும்பாபிஷேகம் செய்வதற்கான விதிமுறைகளைச் சிவாகம வழியில் பின்பற்றி நடத்துவது அத்தியாவசியமாகும். இதற்குத் தேவையான பொருள்கள் பற்றிய விவரம் இங்கு தரப்பட்டுள்ளது. பொருள்களின் அளவு தேவைக்கேற்ப வேறுபடும். ஆகவே இங்கு தரப்பட்டுள்ள விவரம் பொதுவானது மட்டுமே. மேலும் விவரங்களைத்  தங்களது சர்வசாதக சிவாசாரியார்  மூலம் பெறலாம். பந்தக்கால் முகூர்த்தம் செய்யத் தேவையானவை: மஞ்சள் தூள்   … Continue reading

Posted in Temple Rituals | 4 Comments

Annabhishekam at Manakkal

” Annanaam Pathaye Namo…” thus goes the Rudram, hailing Lord Parameswara as the sole & Supreme Power who grants even the basic needs of the Universe such as food. Based on the Vedic proclamation, we conduct Annabhishekam in the Tamil … Continue reading

Posted in Temple Rituals | Leave a comment