Category Archives: More Shiva Devotees
ஹரதத்தர் சரித்திரம்
முன்னுரை: ஹரதத்தரின் சரித்திரத்தை அறிந்து கொள்வதன் முன் அந்த மகான் அவதரித்த கஞ்சனூர் என்ற ஸ்தலத்தின் மகிமையைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அந்த ஸ்தலத்திற்குச் சென்று தரிசிக்க வேண்டும். ஹரதத்தர் விஜயம் செய்த சப்த ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடவேண்டும். ஆயுளில் ஒரு முறையாவது தை மாதத்தில் வரும் ஹரதத்தர் ஆராதனையிலும், … Continue reading
செம்பியன் மாதேவியார்
சோழப் பேரரசர்கள் சிவபக்தியோடு திகழ்ந்ததுடன் ஏராளமான சிவாலயங்களைக் கட்டியும்,திருப்பணிகள் செய்வித்தும்,விழாக்கள் நடத்தியும், அக்கோயில்களின் வளர்ச்சிக்கு நிபந்தங்கள் ஏற்படுத்தியும் அரும் தொண்டாற்றினர். அதில் பெரும் பங்கு ஆற்றியவர், கண்டராதித்த சோழரின் பட்ட மகிஷியாகத் திகழ்ந்தவரும் , செம்பியன் மாதேவியார் என்று போற்றப்படுபவரும் ஆன அரசியார் ஆவார். செம்பியன் மாதேவியார் வாழ்ந்த காலம் பத்தாம் நூற்றாண்டு என்பர். … Continue reading
ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் (வாதவூரடிகள் ) சரித்திரம்
ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் (வாதவூரடிகள் ) சரித்திரம் மதுரையம்பதிக்கு அருகிலுள்ள திருவாதவூர் என்ற சிவத்தலத்தில் அமாத்திய அந்தணர் குலத்தில் சம்பு பாதாச்ருதர் – சிவஞானவதி என்ற புண்ணிய தம்பதிகளின் தவப்பயனாகத் திரு அவதாரம் செய்தருளியவர் மாணிக்கவாசகர். அவரது பிள்ளைப்பருவ நாமம் திருவாதவூரார் என்பது. இளம்வயதிலேயே, கலைஞானம் முற்றும் கைவரப்பெற்று , அரிமர்த்தன பாண்டியனது அமைச்சராகத் … Continue reading