Category Archives: TEMPLE NEWS

10.4.2017: Sri Bramarambika Sametha Sri Seshapureesuvara Swami Temple Maha Kumbabhishekam 9-10.30 AM 12.4.2017 : Karaikkal Ammaiyar Gurupuja at Thiruvalangadu,near Arakkonam 10 pm 4.6.2017: Sri Gnanambika sametha Sri Vata Mooleswara swami temple, Thiruvalampozhil, near Kandiyur/Thiruvaiyaru

Posted in TEMPLE NEWS | Leave a comment

Kumbabhishekams & Uthsavams

Kumbabishekam and renovation work are kept on hold due to the outbreak of Corona Virus since March 2020. Dates can be announced only when the situation returns to normal. Siva temples at Saakkai and Umamaheswarapuram where the foundation has participated … Continue reading

Posted in Festivals and other Functions | Leave a comment

திருக்கொள்ளம்பூதூரில் ஓடத் திருவிழா

இதுவரை  எத்தனை பிறவிகள் எடுத்திருப்போமோ , நமக்குத் தெரியாது. இன்னும் எத்தனை    பிறவிகள் எடுக்கப்போகிறோமோ , அதுவும் தெரியாது. பிறவியைக் கடல் போன்றது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதுவும் , ” பெருங்கடல்” என்று வள்ளுவர் சொன்னார். இனிப்பிறவாதபடிக் காப்பாய் என்று இறைவனை வேண்டுவார்கள் பெரியோர்கள். ஆகவே, கடலைக் கடப்பது என்பது சுலபமான காரியம் … Continue reading

Posted in TEMPLE NEWS | Leave a comment

திருவையாற்றில் சப்த ஸ்தான விழா

தமிழகக் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில்  சித்திரை மாதத்தில்  திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான விழாவும் ஒன்றாகும். திருவையாறு உள்ளிட்ட ஏழு தலங்களின் பல்லக்குகள் ஒரு சேர பவனி வந்து காட்சி தரும் அற்புதக் காட்சியை வாழ்நாளில் ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டும். ஏழு ஊர் மக்களும் ஒருங்கிணைந்து நடத்தும் வைபவம் இது. … Continue reading

Posted in TEMPLE NEWS | Leave a comment

மயிலாடுதுறையில் கடைமுக உற்சவம்

”  ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது ” என்று மயிலாடுதுறைக்காரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இதைப் பொருள் அறிந்து எத்தனை பேர் சொல்கிறார்களோ  தெரியவில்லை. மயூரம் என்ற வடசொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது … Continue reading

Posted in TEMPLE NEWS | Leave a comment

திருச்செங்காட்டங்குடியில் அமுது படையல் உற்சவம்

  திருச்செங்காட்டங்குடி என்ற பழமை வாய்ந்த சிவஸ்தலத்தில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பரணி நட்சத்திரத்தன்று அமுது படையல் என்ற வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தரிசிக்க அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் தொலைவிலுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். பிள்ளைக்கறி பிரசாதம் பெற்றுக்கொண்டு, விடியற்காலையில் ரிஷப வாகன தரிசனமும் செய்து கொண்டு, நிறைவான மனத்துடன் தமது ஊருக்குத் திரும்புகிறார்கள். … Continue reading

Posted in TEMPLE NEWS | Leave a comment

Ardhra Festival at Chidambaram

The ardhra festival at Chidambaram starts with Dwajarohanam on 27th Dec and ends on 05th Jan with the Ardhra Dharshanam. Continue reading

Posted in TEMPLE NEWS | Leave a comment

Temple News

A look at consecrations held recently. Continue reading

Posted in TEMPLE NEWS | Leave a comment