Author Archives: ardhrafoundation

Rural Rejuvenation – Sivaacharya Vandhanam at Saattiyakkudi

 உலக நன்மைக்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜைக்கு உரியவர்கள் சிவாச்சார்யர்கள் ஆவார்கள். சிவாகமப்படி காலம் தோறும் நியமத்துடன் இப்பூஜைகள் நடைபெறுவதற்காக அரசர்கள் பலர் நிபந்தங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். காலப்போக்கில், இத்தருமங்கள் யாவும் சரிவரப் பராமரிக்கப்படாத நிலை ஏற்பட்டுவிட்டது. அவை விரைவாகத் திருத்தம் பெற வழி வகைகள் செய்யப்படாமல் இருப்பதால், பல கிராமங்களில் பூஜைகள் ஒரு காலம் நடைபெறுவதே சிரமமாக … Continue reading

Posted in rural | Leave a comment

மாதிரிக் கோயில்(Model Temple)

ஆலயத்திற்குச் சுற்றுச்சுவர் (குறைந்தது எட்டு அடியாவது)இருத்தல் மிகவும் அவசியம். சுவற்றைச் சுற்றிலும் தூய்மை காக்கப் படவேண்டும். சுவர்களில் எவ்வித விளம்பரமும் இருக்கக் கூடாது.  கோவில் வாயிலிலும் சுவற்றை ஒட்டியும் ஆலயக் குப்பைகளைக் கொட்டக் கூடாது. ஆலயத்தின் தகவல்கள் அடங்கிய பெயர்ப் பலகை இருத்தல் வேண்டும். ஆலய சொத்து மற்றும் வரவு பற்றிய அறிவிப்புப் பலகை இருக்க … Continue reading

Posted in News | 2 Comments

முக்கியவேண்டுகோள்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நித்திய பூஜைகளும் விழாக்களும் முறைப்படி நடத்துவதாகும். இதற்காக ஒவ்வொரு கோவிலிலும் ஒரு வைப்பு நிதி அமைக்கப்படுதல் அவசியம். கிராமக்கோயில்களில் உள்ள சிப்பந்திகள் மிகக் குறைந்த சம்பளமே பெறுகிறார்கள். ஊராரும், அரசாங்கமும் இதற்கு ஆவன செய்ய வேண்டும். நிலங்களிலிருந்து வருமானம் மிகக் குறைந்துவிட்ட இக்காலத்தில் … Continue reading

Posted in News | Leave a comment

Temple Renovated Post- Manakkal Temple consecrated

         After a long gap of over eight decades, the 1000 year old Chola Temple at Manakkal near Thiruvarur was consecrated on 15th Sept 2013. Ardhra Foundation took an active part in the renovation work ,raised funds … Continue reading

Posted in Renovation | Leave a comment