Nataraja Abhishekam is conducted six times in a year. The one in the Tamil month of Margazhi ( Dec/ Jan) has special significance. It coincides with the star Ardhra – Thiruvadhirai in Tamil) . It was on this day , Sendhanaar, a great devotee of Lord Nataraja had offered ” Kali” , a unique ” neivedhyam” made of jaggery. Many households still follow this offering on this day. We hereby give details of the process of making ” Kali” for the benefit of the readers.
மார்கழித் திருவாதிரைக் களி செய்யும் முறை
Procedure for making”Ardhra Kali”
தேவையான பொருள்கள் :Materials Required:
பச்சரிசி – ஒரு டம்ளர் Raw Rice: One cup
வெல்லம் – ஒரு டம்ளர் Jaggery*: One cup ( *Bella in Kannada; Bellam in Telugu; Gur(a) in Hindi and Gujarathi;
நெய் – தேவையான அளவு Ghee: Based on requirement and taste
தேங்காய்- ஒரு மூடி Coconut chips( well shaved) : One cup
முந்திரி,ஏலக்காய் ,திராக்ஷை ( Cashew nut, cardamom ( elaichi in Kannada and Telugu; choti elaichi in Hindi and dry grapes.)
செய்முறை: அரிசியை சிவக்க வறுக்க வேண்டும். பிறகு மென்மையாக மிக்ஸியில் பொடி செய்ய வேண்டும்.
Take the required amount of rice in a bowl and heat it gently until it becomes pale red in colour. Powder it in a mixie.
அடுப்பை மூட்டி, இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் பொடி செய்த வெல்ல த்தைப் போட வேண்டும். வெல்லம் கரைந்தவுடன் வடி கட்டவும். தேங்காய்த் திருகலை அதில் போடவும்.
Take two mugs of water in a vessel and add powdered jaggery and dissolve it. Filter it and add coconut chips prepared earlier. Heat the mixture
வறுத்துவைத்த அரிசி மாவை மேற்கூறிய கொதிக்கும் நீரில் போட வேண்டும். கட்டியில்லாமல் நன்கு கிளற வேண்டும். அப்பாத்திரத்தைக் குக்கருக்குள் வைக்க வேண்டும். மூன்று விசில் சப்தம் வந்தவுடன் அடுப்பை அணை த்து விடவும்.
Add the well roasted rice into the above hot mixture.Mix it well and keep it inside a closed cooker for further heating. Stop heating when the cooker blows the whistle for the third time.
பிறகு குக்கரைத் திறந்து ஏலக்காய் பொடியைப் போட்டு அதோடு நெய்யில் வறுத்த முந்திரி, திராக்ஷையைப் போட்டு நன்கு கிளற வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட களியை சுவாமிக்கு நிவேதிக்கலாம்.
Open the cooker and add elachi powder and then the mixture of cashew nut, and dry grapes,roasted with ghee.
Now ” Kali” is made ready to be offered to the Lord on Ardhra day.