ஸ்ரீ திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அஷ்டோத்தர சத நாமாவளி

                                                                  சிவமயம் 

sambandamoorthiஒம் ஸ்ரீமத்  த்ரோணிபுரேஜாதாய நம:

விப்ராய நம:

கெளண்டின்ய கோத்ரஜாய நம:

சிவவ்ரதாத்மஜாய நம:

ஸ்கந்தாய நம:

பாலாய நம:

பகவதீ சுதாய நம:

கௌரீஸ்தன்ய அம்ருதாமோத ஞானசௌவர்ண பாத்ர தராய நம:

ஞானஸம்பந்த சர்மாக்யாய நம:

தாடங்க ஸ்தோத்ர காரகாய நம:

லப்த தாள த்வயாய நம:

நீலகண்ட மித்ராய நம:

சிதப்ர த்ருசே நம:

மௌக்திக அந்தோனிக ஆஷாடாய நம:

ஜன்ம ஸித்த மஹா கவயே நம:

உபநீதாய நம:

உத்தம ப்ரஹ்மசாரிணே நம:

வேத விதாம்வராய நம:

பஞ்சாக்ஷர பராய நம:

வாக்மினே நம:

வாகீச ப்ரியவர்தனாய நம:

அபஸ்மார ஹராய நம:

நாக க்ரௌ சீத ஜ்வராபஹராய நம:

பட்டீச தத்த முக்தாட்ய விதான சத்ர பூஷிதாய நம:

மாயூர க்ஷேத்ர த்ருசே நம:

தர்மபுர வாஸாய நம:

ஜனப்ரியாய நம:

நீலநக்னப் ப்ரியாய நம:

தீராய நம:

தப்ர பக்தார்சிதாய நம:

சுசயே நம:

ஸ்கந்தனாதார்சிதாய நம:

வர்தமானீசப்ரிய கீத க்ருதே நம:

தாத யஞ்ய ஸ்வர்ண தாத்ரே நம:

வணிக் விஷ நாசகாய நம:

த்யாகேச ஸ்தோத்ர ஸந்துஷ்டாய நம:

வேதாரண்ய வாஸினே நம:

குலபக்ஷார்சிதாய நம:

ஸ்ரீமத் சோள ராஜ்ய கன்யகார்சிதாய நம:

கதம்பவன மாத்யச ப்ரியாய நம:

வாக்மி வராய நம:

கவயே நம:

ஸுமத்யாராதிதாய நம:

தத்வ தர்சினே நம:

யோகவிதாம் வராய நம:

லிங்காத்ம க்ரந்த  சூர்ய அக்னி கும்பாதார சிவார்ச்சகாய நம:

ஸ்கந்த சண்ட கணாதீச பதத் வந்த்வ ப்ரபூஜகாய நம:

பக்த ஸங்க ஸமாஸ்லிஷ்ட வபுஷே நம:

வாத விசாரதாய நம:

சைவ வைதீக ஸித்தாந்த ஸ்தாபகாய நம:

ஸர்வ மந்த்ர விதே நம:

ஸ்ரீ பஸ்ம ஸ்தோத்ர க்ருதே நம:

பாண்ட்ய ராஜ ஜ்வரஹராய நம:

ப்ரபவே நம:

ஸுமதீ ரக்ஷணாய நம:

சைவாய நம:

கட வாஸோ வ்யதா ப்ரதாய நம:

ஜைன ஸம்வாத ஜிதே நம:

திவ்ய வடவே நம:

வித்யா விசக்ஷணாய நம:

ஜய பத்ர கராய நம:

சுத்தாய நம:

ப்ரதி ப்லவன பத்ர க்ருதே நம:

துஷ்டார்ஹத மத த்வம்சாய நம:

சத்ரு ஜிதே நம:

க்ஷபணாந்தகாய நம:

பாண்ட்ய ராஜ அதிதயே நம:

ஸத்வாய நம:

குலோத்தார ப்ரியாய நம:

சிவாய நம:

பாண்ட்யராஜ குலாசார்யாய நம:

சைவ ஸாம்ராஜ்ய வர்த்தனாய நம;

ஸ்த்ரீ தாலத்வ ப்ரதாய நம:

நௌகா தராய நம:

சாரி ஜிதே நம:

அவ்யயாய நம:

கும்பஸ்த அஸ்தி ப்ராண தாத்ரே நம:

யுவராஜாய நம:

அம்பிகா ஸுதாய நம:

கல்யாண வேஷதராய நம:

ஸ்னாதாய நம:

க்ருத கௌதுக மங்கலாய நம:

மஹா கல்யாண ஸம்ப்ராப்தாய நம:

ஸ்ரீமத் பத்ரபுரீ ப்ரியாய நம:

ஷோட யந்த்ராஸனாரூடாய நம:

ஸ்துத்ய க்ஷிதமீ ப்ரியாய நம:

மணி பீட ஸ்திதாய நம:

மந்த்ரே நம;

மஹா யோகினே நம:

மஹாத்யுதயே நம;

மஹா மந்த்ர தராய நம:

மாயா வாத ஜிதே நம:

மஹிஷீ ஸ்துதாய நம:

ஞான ரூபாய நம:

ஞான போதாய நம:

ஞான யக்ஞ ப்ரியாய நம:

புதாய நம:

மதுபர்காசனா ஸக்தாய நம:

கன்யா ப்ரதி க்ருஹீதவதே நம:

அச்மா ரோப கராய நம:

ஜாயாபதி தர்ம ரஹஸ்ய விதே நம:

வேதோக்த கர்ம நிரதாய நம:

பாணிக்ரஹண தத்பராய நம;

ஸ்ரீ வாஜ ஹோம ஸந்துஷ்டாய நம:

கல்யாண ஸ்தோத்ர பாடகாய நம;

பத்ரேச மஹிமா பூர்ணாய நம:

வ்ருஷ பூலப பூஜிதாய நம:

ஸ்ரீ ஞானஸம்பந்த மூர்த்தயே நம:

ஸ்ரீ குருப்யோ நம:

This entry was posted in Worship. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s